சர்வதேச பயிற்சி மையமாக

img

சர்வதேச பயிற்சி மையமாக  மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் என்ற அமைப்பால் அதன் சர்வதேச பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.